கருமீசை புல்கதிர்குருவி
Appearance
கருமீசை புல்கதிர்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. striatus
|
இருசொற் பெயரீடு | |
Schoenicola striatus (ஜெர்டான், 1841)[2] | |
வேறு பெயர்கள் | |
கருமீசை புல்கதிர்குருவி[4][5] (Schoenicola striatus) இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள ஓர் அகணிய உயிரி ஆகும். தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் உயர்ந்த அடர்புல்வெளிகளை வாழ்விடமாகக் கொண்ட இப்புல்குருவிகள் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாக (VU) வகைப்படுத்தப் பட்டுள்ளன[6].
கள அடையாளங்கள்
[தொகு]சின்னானையொத்த அளவுடைய (20 செமீ), கபில நிறமுடைய இக்குருவியின் முதுகுப்பகுதி கரும்பழுப்புக் கீற்றுகளைக் கொண்டது[7]. கீச்சானின் அலகினைப் போன்ற வடிவங்கொண்ட தடிமனான, கருநிற அலகும் ட்ரீயூ ட்ரியு ... என்ற தொனி கொண்ட பாட்டும்[8] பிற கதிர்குருவிகளிடமிருந்தும் தவிட்டுக் குருவியினிடமிருந்தும் இதனை வேறுபடுத்த உதவும். வெளிர் புருவமேலம்; வரைகளையுடைய நீண்ட வாலின் அடிப்பகுதி கருப்பாகவும் நுனி வெண்மையாகவும் இருக்கும்[9].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2012). "Chaetornis striata". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22715559/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ Dickinson, E.C.; Bruce, M.; Gregory, S.; Peterson, A.P.; Pittie, A. (2004). "The dating of names proposed in the first Supplement to Thomas Jerdon's Catalogue of the birds of the peninsula of India". The Bulletin of Zoological Nomenclature 61: 214–221.
- ↑ Jerdon, T.C. (1863). The Birds of India. Volume 2. Part 1. Calcutta: Military Orphan Press. pp. 72–73.
- ↑ கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 200:4. பி. என். எச். எஸ்.
- ↑ பாலச்சந்திரன் & பலர் (2019). தமிழ்நாடு வனத்துறை. தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு. பக். 191:419
- ↑ "Introduction: Bristled Grassbird". birdsoftheworld.org. பார்க்கப்பட்ட நாள் 08 Nov 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Ali, Salim (Revised Ed. 2002). The Book of Indian Birds. p. 257 (461)
- ↑ "ML277253291". macaulaylibrary.org. பார்க்கப்பட்ட நாள் 08 Nov 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Ali, Salim & Ripley, Dillon (1997). Handbook of the Birds of India and Pakistan (Vol. 8). p.93 (1547)